மனைவி சங்கீதாவுடன் நடிகர் விஜய் நடத்திய ரொமான்டிக் போட்டோஷூட்.. அழகிய ஜோடி

Report

விஜய் - சங்கீதா

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ. இவர் நடிப்பில் வாரிசு படம் தற்போது உருவாகி வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு தனது தாய், தந்தை பார்த்த சங்கீதா எனும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

ரொமான்டிக் போட்டோஷூட்

விஜய் - சங்கீதாவிற்கு, ஜேசன் சஞ்சய் எனும் ஒரு மகனும், மற்றும் திவ்யா சாஷா எனும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இணைந்து நடத்திய ரொமான்டிக் போட்டோஷூட் புகைப்படங்கள் நமக்கு கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்.. 

மனைவி சங்கீதாவுடன் நடிகர் விஜய் நடத்திய ரொமான்டிக் போட்டோஷூட்.. அழகிய ஜோடி | Vijay Romantic Photoshoot With Her Wife Sangeetha

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US