இந்திய அளவில் டாப் லிஸ்டில் தளபதி விஜய் பட பாடல்!

By Dhiviyarajan Dec 09, 2022 12:10 PM GMT
Report

இந்த ஆண்டில் youtube-ல் பிரபலமான இந்திய பாடல்களில் விஜய் பட பாடல் இடம்பிடித்துள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்தாலும் மக்களிடத்தில் கலவையான விமர்சனமே வந்தது. இதனால் இயக்குனர் நெல்சனை சமூக வலைத்தளங்கில் ட்ரோல் செய்தனர்.

இருப்பினும் அனிருத் இசையமைத்த பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்திய அளவில் டாப் லிஸ்டில் தளபதி விஜய் பட பாடல்! | Vijay S Arabic Kuthu Song Is Top List Youtube

தளபதி விஜய்

பல பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் "அரபிகுத்து" பாடலுக்கு நடனமாடி வீடியோக்கள் பதிவிட்டனர். இந்நிலையில், யூடீயூப்பில் 2022 ஆண்டின் அதிக பிரபலமான பாடல் பட்டியலில் விஜயின் அரபி குத்து பாடல் இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இப்பாடல் இதுவரை வீடியோவாக 34 கோடிப் பார்வையாளர்களும், லிரிகள் வீடியோவிற்கு 49 கோடிப் பார்வையாளர்களையும் பெற்று இருக்கிறது. யூடியுப்பில் பிரபலமான பாடல்கள் பட்டியலில் புஷ்பா படத்தின் "ஸ்ரீவள்ளி" பாடல் முதல் இடத்தை பிடித்திருப்பது குறிப்ப்பிடத்தக்கது.

இந்திய அளவில் டாப் லிஸ்டில் தளபதி விஜய் பட பாடல்! | Vijay S Arabic Kuthu Song Is Top List Youtube

பிக் பாஸ் மைனாவுக்கு சம்பளம் ஒரு நாளுக்கு இத்தனை லட்சமா? வெளியான வீடியோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US