மறுபடியும் விஜய் செய்யும் விஷயம்! வாரிசு பற்றி எதிர்பார்க்காத ஒரு அப்டேட்

By Parthiban.A Jan 07, 2023 09:30 AM GMT
Report

வாரிசு

விஜய்யின் வாரிசு படம் சென்சார் முடிந்து தற்போது ஜனவரி 11ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதே நாளில் தான் துணிவு படமும் ரிலீஸ் ஆகிறது என்பதால் பாக்ஸ் ஆபிசில் ஓப்பனிங் வசூலில் முதலிடம் பெறப்போவது யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் தியேட்டர் பகிர்வு தொடர்பாகவும் பல விவகாரங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அதில் விஜய் பேசிய விஷயங்கள் மற்றும் குட்டி ஸ்டோரி இணையத்தில் வைரல் ஆனது.

மறுபடியும் விஜய் செய்யும் விஷயம்! வாரிசு பற்றி எதிர்பார்க்காத ஒரு அப்டேட் | Vijay S Varisu Event In Hyderabad

ஹைதராபாத்தில் விழா

இந்நிலையில் தற்போது விஜய் மீண்டும் ஒரு வாரிசு விழாவில் கலந்துகொள்ள போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

நாளை ஹைதராபாத்தில் தெலுங்கு ரசிகர்களுக்காக ஒரு விழாவை தில் ராஜு நடத்தப்போகிறார் என்றும் அதில் விஜய் கலந்துகொள்ள போகிறார் என்றும் தகவல் வந்திருக்கிறது.

அதனால் விஜய்யின் இன்னொரு குட்டி கதையை கேட்க ரசிகர்கள் காத்திருக்க தொடங்கி இருக்கின்றனர். 


மறுபடியும் விஜய் செய்யும் விஷயம்! வாரிசு பற்றி எதிர்பார்க்காத ஒரு அப்டேட் | Vijay S Varisu Event In Hyderabad

ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளா இவர்?- கிளாமர் புகைப்படங்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US