தளபதி 68 படத்திற்காக விஜய் வாங்கவுள்ள சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா?

By Dhiviyarajan May 17, 2023 01:40 PM GMT
Report

விஜய்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் "லியோ" படத்தில் நடித்து வருகிறார்.

இன்னும் இரண்டு மாதங்களில் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் அடுத்ததாக விஜய் நடிக்கவிருக்கும் "தளபதி 68" படத்தை யார் இயக்க போவது என இயக்குனர் மத்தியில் கடும் போட்டி நிலவிக்கொண்டு இருக்கிறது.

தளபதி 68 படத்திற்காக விஜய் வாங்கவுள்ள சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? | Vijay Salary Details For His 68 Th Film

சம்பளம் 

நடிகர் விஜய், கார்த்திக் சுப்புராஜ் மட்டும் தெலுங்கு திரையுலக இயக்குனரான கோபிசந்த் மலினேனியிடம் கதை கேட்டதாக வந்த தகவலை அடுத்து தற்போது வெங்கட் பிரபு தான் "தளபதி 68" படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லபடுகிறது. மேலும் இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 125 கோடி வரை சம்பளம் வாங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68 படத்திற்காக விஜய் வாங்கவுள்ள சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? | Vijay Salary Details For His 68 Th Film

KGF நடிகை மாளவிகாவிற்கு இவளோ பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US