25 ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jul 29, 2022 10:30 AM GMT
Report

நடிகர் விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் கடைசியாக நடித்து பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கிவரும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை கேட்டு முடித்தபின், கடந்த 20ஆண்டுகளாக இப்படியொரு கதையை நான் யாரிடம் இருந்தும் கேட்கவில்லை என்று விஜய் கூறியதாக தகவல் வெளியானது.

25 ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Vijay Salary For Acting In Poove Unakaga Movie

வாரிசு படத்தை நடித்து முடித்தபின், லோகேஷ் கனகராஜுடன் விஜய் கைகோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான படங்களில் ஒன்றாகும் பூவே உனக்காக குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், விஜய்க்கு முதல் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக பூவே உனக்காக அமைந்தது.

25ஆண்டுகளுக்கு முன் விஜய் வாங்கிய சம்பளம்

இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் விஜய் ரூ. 5 லட்சம் தான் சம்பளமாக வாங்கினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Vijay Salary For Acting In Poove Unakaga Movie

1996ல் ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்கி வந்த நடிகர் விஜய், தற்போது நடித்து வரும் வாரிசு படத்திற்காக ரூ. 108 சம்பளமாக பெற்றுள்ளார் என்று சில வாரங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

14 நாட்கள் முடிவில் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US