ப்ளாக் பஸ்டர் கில்லி படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்.. இவ்வளவு தானா
நடிகர் விஜய்
தளபதி விஜய் முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். மார்க்கெட் ரீதியாக உலகளவில் பல உச்சங்களையும் தொட்டுவிட்டார்.
அடுத்ததாக இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. அதற்க்கு முன் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலருக்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
விஜய்யின் நடிப்பில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று கில்லி. தரணி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிராகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.
விஜய் சம்பளம்
இதுவே விஜய்யின் முதல் ரூ. 50 கோடி வசூல் செய்த திரைப்படமாகும். இந்நிலையில், கில்லி படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 4 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
வாரிசு படத்திற்காக ரூ. 120 கோடி சம்பளம் வாங்கியுள்ள விஜய் கில்லி படத்திற்காக ரூ. 4 கோடி வாங்கியுள்ளார். இதுவே அவரின் திரையுலக வளர்ச்சி என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பிரபல முன்னணி நடிகருடன் விஜய் மகன் சஞ்சய் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. யார் அந்த நடிகர் தெரியுமா