ப்ளாக் பஸ்டர் ஹிட்டான போக்கிரி படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Mar 29, 2023 10:20 AM GMT
Report

போக்கிரி

பிரபு தேவா இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் போக்கிரி.

தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இப்படம், விஜய்யின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியை தேடி தந்தது.

ப்ளாக் பஸ்டர் ஹிட்டான போக்கிரி படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Vijay Salary For Pokkiri Movie

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து அசின், நெப்போலியன், பிரகாஷ் ராஜ், ஆனந்த் ராஜ், நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சம்பளம் 

இந்நிலையில், போக்கிரி படத்தில் நடிக்க நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளாக் பஸ்டர் ஹிட்டான போக்கிரி படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Vijay Salary For Pokkiri Movie

அதன்படி, வசூலில் பட்டையை கிளப்பிய இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கினார் என தெரியவந்துள்ளது.

விஜய் - வெற்றிமாறன் படம்.. முக்கிய நபர் கூறிய சூப்பர் தகவல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US