சர்கார் படத்தில் நடிக்க நடிகர் விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். விஜய்யின் பிறந்தநாள் ஆண்டு லியோ படத்தின் First லுக் வெளியாகும் என கூறப்படுகிறது.

விஜய்யின் திரை வாழ்க்கையில் ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட சுமாராக ஓடிய திரைப்படம் சர்கார். ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணி என்பதால் மாபெரும் எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இருந்தது.
வாங்கிய சம்பளம்
ஆனால், சர்கார் திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அதுமட்டுமின்றி அரசியல் ரீதியாக பல பிரச்சனைகளையும் சந்தித்தது.

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் ரூ. 35 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
விடுதலை திரைப்படம் இதுவரை இத்தனை கோடிகள் வசூல் செய்துவிட்டதா.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan