சிவாகாசி படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Apr 14, 2023 11:50 AM GMT
Report

சிவகாசி

பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவகாசி.

இப்படத்தில் பிரகாஷ் ராஜ், அசின், எம்.எஸ். பாஸ்கர், கீதா மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

சிவாகாசி படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Vijay Salary In Sivakasi Movie

மேலும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே விஜய்யுடன் இணைந்து நடிகை நயன்தாரா நடனமாடி இருப்பார். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் இன்று வரை விஜய் ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

சம்பளம்

இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சிவாகாசி படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Vijay Salary In Sivakasi Movie

அதன்படி, இப்படத்தில் நடிக்க தளபதி விஜய் ரூ. 3 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளார் என தெரிவிக்கின்றனர். 

பொன்னியின் செல்வன் 2 முதல் விமர்சனம், இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US