அரசியலுக்காக பணம் சேர்க்கும் விஜய்.. அவசர அவசரமாக செய்யும் விஷயம்
விஜய் - அரசியல்
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதற்கு ஏற்றாற்போல் சில அரசியல் சார்ந்த விஷயங்களையும் அவர் சமீபகாலமாக தன்னுடைய மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வருகிறார்.
கண்டிப்பாக விஜய் 2026ஆம் ஆண்டு அரசியல் கட்சி துவங்குவார் என கூறப்படுகிறது.
பணம் சேர்க்கும் விஜய்
இந்நிலையில், அரசியல் கட்சியின் முதலீட்டிற்காக தான் தற்போது பணம் சேர்த்து வருகிறாராம் விஜய்.
இதனால் தான் அடுத்தடுத்து படங்களை கூட உடனடியாக கமிட் செய்து நடிக்க தயாராகியுள்ளாராம். ஒவ்வொரு படத்திற்கு ரூ. 125 கோடிக்கும் மேல் விஜய் சம்பளம் வாங்கவுள்ளார் என கூறப்படுகிறது.
அரசியல் கட்சியின் முதலீட்டிற்காக தான் விஜய் அவசர அவசரமாக அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வருகிறார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு படத்தை பின்னுக்கு தள்ள பொன்னியின் செல்வன் 2க்கு இன்னும் இத்தனை கோடி தேவையா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
