துணிவு ரீலிஸ் அப்டேட் வந்தவுடன், நடிகர் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் செய்த விஷயம்
வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது.
மேலும் சமீபத்தில் தான் வாரிசு திரைப்படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி செம வைரலாகி வந்தன.
இந்நிலையில் திடீரென இன்று விஜய்யின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் DP மாற்றபட்டு இருக்கிறது.
ஆனால் அதற்கு சில நிமிடங்கள் முன்பு தான் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்து இருந்தனர். எனவே தற்போது ரசிகர்கள் பல இந்த இரண்டு விஷயத்தை ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் துணிவு திரைப்படம்! அதிகாரபூர்வமாக மோதலை அறிவித்த தயாரிப்பாளார்

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு IBC Tamilnadu
