வில்லனாக நடிக்க மாட்டேன்னு சொன்ன விஜய் சேதுபதி.. ஆனால் தேடி வந்த pan இந்தியா படம்

By Parthiban.A Feb 08, 2024 10:45 AM GMT
Report

நடிகர் விஜய் சேதுபதி தமிழில் ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நடித்து வந்தார். ஆனால் தொடர்ந்து அப்படி நடிப்பதால் தான் ஹீரோவாக நடிக்கும் படங்கள் வசூல் பாதிக்கிறது என்பதால் இனி வில்லன் ரோல் மற்றும் கெஸ்ட் ரோல்களில் நடிக்க மாட்டேன் என ஒரு பேட்டியில் அவர் கூறி இருந்தார்.

ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு ஒரு pan இந்தியா பட வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.

வில்லனாக நடிக்க மாட்டேன்னு சொன்ன விஜய் சேதுபதி.. ஆனால் தேடி வந்த pan இந்தியா படம் | Vijay Sethupathi Approached For Pushpa 3

விவாகரத்தாகி 3 வருடம் ஆச்சு.. புது காதலரை அறிமுகப்படுத்திய நடிகைக்கு வந்த மோசமான கேள்வி

விவாகரத்தாகி 3 வருடம் ஆச்சு.. புது காதலரை அறிமுகப்படுத்திய நடிகைக்கு வந்த மோசமான கேள்வி

புஷ்பா 3

இந்நிலையில் தற்போது அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா 3 படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு வந்திருக்கிறதாம்.

புஷ்பா படம் 2021 டிசம்பரில் வெளிவந்து பெரிய ஹிட் ஆன நிலையில் தற்போது புஷ்பா 2ன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதில் அல்லு அர்ஜுன் மற்றும் பஹத் பாசில் ஆகியோர் மோதல் தான் பெரிய அளவில் காட்டப்பட்ட இருக்கிறது.

அதனை தொடர்ந்து உருவாகும் 3ம் பாகத்திற்காக தான் விஜய் சேதுபதியை அணுகி இருக்கிறாராம் இயக்குனர் சுகுமார். 

வில்லனாக நடிக்க மாட்டேன்னு சொன்ன விஜய் சேதுபதி.. ஆனால் தேடி வந்த pan இந்தியா படம் | Vijay Sethupathi Approached For Pushpa 3

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US