விஜய் சேதுபதியை மதிக்காத அஜித்.. நொந்துபோன நடிகர்
விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த டிஎஸ்பி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் விடுதலை, ஜவான் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் பங்கேற்று பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டார்.
நொந்துபோன விஜய் சேதுபதி
அதில் ஒன்றாக அஜித் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருந்தாராம். அதற்கான பேச்சு வார்த்தை எல்லாம் நடந்து விஜய் சேதுபதியும் அந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார்.
ஆனால், அதன்பின் அஜித் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் கூறவில்லை என்று எதிர்பார்த்து நொந்துபோனாராம் விஜய் சேதுபதி. இதனை அந்த பேட்டியில் சற்று வருத்தத்துடன் விஜய் சேதுபதி பகிர்ந்துகொண்டார்.

ரேசன் கார்டுகளுக்கு அரிசி, சக்கரையுடன் இந்த பொருளும் வழங்கப்படும் - அரசு அதிரடி அறிவிப்பு IBC Tamilnadu

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri

இந்த பெண்களுக்கு ரூ.1000 கிடையாது..! பணம் இப்படி தான் கொடுப்போம் - அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் IBC Tamilnadu

சுவிட்சர்லாந்தின் UBS வங்கி Credit Suisse-யை வாங்கிக்கொள்ள ஒப்புதல்., தப்பித்தது ஐரோப்பிய நிதி சந்தை..! News Lankasri

பிரபல நடிகருடன் ஓரினச்சேர்க்கையில் திருமணத்திற்கு முன் சித்தார்த் மல்ஹோத்ரா - பகீர் தகவல் IBC Tamilnadu
