விஜய் சேதுபதியை மதிக்காத அஜித்.. நொந்துபோன நடிகர்
விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த டிஎஸ்பி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் விடுதலை, ஜவான் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் பங்கேற்று பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டார்.
நொந்துபோன விஜய் சேதுபதி
அதில் ஒன்றாக அஜித் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருந்தாராம். அதற்கான பேச்சு வார்த்தை எல்லாம் நடந்து விஜய் சேதுபதியும் அந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார்.
ஆனால், அதன்பின் அஜித் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் கூறவில்லை என்று எதிர்பார்த்து நொந்துபோனாராம் விஜய் சேதுபதி. இதனை அந்த பேட்டியில் சற்று வருத்தத்துடன் விஜய் சேதுபதி பகிர்ந்துகொண்டார்.

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri

அடேங்கப்பா... இத்தகை கோடி வங்கி கடனா...? அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்கள் வெளியீடு....! IBC Tamilnadu
