லியோ படத்தில் இணையும் விஜய் சேதுபதி.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இதில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், சஞ்சய் தத் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிப்பது தெரிந்த ஒன்றே. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

லேட்டஸ்ட் அப்டேட்
சமீபகாலமாக லியோ படம் LCU -வில் உருவாகுவதாக சமுக வலைத்தளங்களில் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதியிடம் வாய்ஸ் ஓவர் தரும் படி கேட்டுள்ளாராம். இதற்கு விஜய் சேதுபதியும் ஓகே சொன்னதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

பிக்பாஸ் பிரபலம் பாவனி ரெட்டியா இது?- இளம் வயதில் அட்டைப்படத்திற்காக அவர் எடுத்த கிளாமர் போட்டோ ஷுட் இதோ
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan