பாலிவுட் நடிகையுடன் இணையும் விஜய் சேதுபதி.. இயக்குநர் இவரா?

Report

விஜய் சேதுபதி

அரசன், Train, Slum Dog: 33, ஜெயிலர் 2 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

பாலிவுட் நடிகையுடன் இணையும் விஜய் சேதுபதி.. இயக்குநர் இவரா? | Vijay Sethupathi Joining Hands With Shraddha

இது தவிர இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் காட்டான் என்கிற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் தொடரின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளிவரவுள்ளது.

பாலிவுட் நடிகையுடன் இணையும் விஜய் சேதுபதி.. இயக்குநர் இவரா? | Vijay Sethupathi Joining Hands With Shraddha

திருமணத்திற்கு பின் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவரவிருக்கும் 6 படங்கள்.. லிஸ்ட் இதோ

திருமணத்திற்கு பின் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவரவிருக்கும் 6 படங்கள்.. லிஸ்ட் இதோ

புதிய படம்

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில்தான் விஜய் சேதுபதி அடுத்து நடிக்கவிருக்கிறாராம். விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து, மகிழ் திருமேனி இயக்கும் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகையுடன் இணையும் விஜய் சேதுபதி.. இயக்குநர் இவரா? | Vijay Sethupathi Joining Hands With Shraddha

மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிக்கவும், சஞ்சய் தத் இப்படத்தில் வில்லனாக நடிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாம். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாலிவுட் நடிகையுடன் இணையும் விஜய் சேதுபதி.. இயக்குநர் இவரா? | Vijay Sethupathi Joining Hands With Shraddha

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US