ஒல்லியாக மாறிய விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் புகைப்படம்.. அசரவைக்கும் லுக்
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் ஹீரோவாகவும், மறுபக்கம் வில்லனாகவும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
இவர் நடிப்பில் அண்மையில் டி.எஸ்.பி. திரைப்படம் வெளிவந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் தோல்வியை சந்தித்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து ஜவான், விடுதலை, மைக்கில் என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
அசரவைக்கும் லுக்
நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் தனது லேட்டஸ்ட் மிரர் செல்ஃபி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார்.

இதை பார்த்த அனைவரும் நம்ம விஜய் சேதுபதியா இது! ஆள் அடையாளமே தெரியவில்லை என கூறினார்கள். அந்த அளவிற்கு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருந்தார்.
இந்நிலையில், உடல் எடையை குறைவு ஆளே மாறிப்போன விஜய் சேதுபதியை லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

