லியோ படத்தில் இவரா? முக்கிய பிரபலம் கொடுத்த ஹின்ட்
லியோ
விஜய்யின் லியோ படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் அதனை இயக்குவது மட்டும் எதிர்பார்ப்புக்கு காரணம் அல்ல. இது LCU படமாக இருந்தால் இன்னும் பல நட்சத்திரங்கள் படத்தில் வரலாம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது லியோ படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என தகவல் பரவி வருகிறது.

ஹின்ட்
லியோ படத்தில் திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இருக்கும் ரத்னகுமார் தற்போது காஷ்மீரில் இருந்து வெளியிட்ட போட்டோவில் கையில் ஒரு கண்ணாடியை மட்டும் வைத்து இருக்கிறார்.
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் உடைந்த கண்ணாடி அது என கண்டுபிடித்து இருக்கும் ரசிகர்கள், விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடிக்கிறாரா என கேட்டு வருகிறார்கள்.
Never say die ?#Leo#Kashmir#ShootingDiaries pic.twitter.com/91lnvpTR0Q
— Rathna kumar (@MrRathna) February 19, 2023
வாத்தி பட வசூலை அறிவித்த தயாரிப்பாளர்! மூன்றே நாளில் இத்தனை கோடியா