உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதி.. தற்போது மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?
எந்த வித சினிமா பின்னணியும் இல்லாமல் வந்து தனது நடிப்பு திறமையை மட்டுமே முதலீடாக வைத்து, எல்லோருக்கும் திறமையை நிரூபித்து தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி அவர் ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார்.
உச்சம் தொட்ட சம்பளம்
ஷாருக் கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் ஜவான் படத்தில் அவர் வில்லனாக தற்போது நடித்து வருகிறார். தமிழ் படங்களில் சுமார் 8 - 10 கோடி சம்பளமாக வாங்கி வந்த விஜய் சேதுபதி தற்போது ஹிந்தி படம் என்பதால் 21 கோடி ருபாய் சம்பளமாக பெறுகிறாராம்.
சொத்து மதிப்பு
விஜய் சேதுபதியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 110 கோடி ருபாய் இருக்கும் என தெரிகிறது.
வீடு
விஜய் சேதுபதி சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் வைத்து இருக்கிறார். சென்னை சேத்துப்பட்டில் அவர் புது வீடு சில வருடங்களுக்கு முன்பு தான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வளசரவாக்கம் பகுதியிலும் அவருக்கு வீடு இருக்கிறது.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அவருக்கு சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.
கார்
விஜய் சேதுபதி பல சொகுசு கார்களை வைத்து இருக்கிறாராம்.
- BMW7: Rs. 1.60 crores
- Mini Cooper: 40 lakh Rs.
- Toyota Fortuner: 35 lakh Rs.
- Toyota Innova: 20 Lakh Rs.
- Hyundai Grand i10: 7.6 lakh Rs.
திருமணத்திற்க்கு முன் சினேகா - பிரசன்னா.. எப்படி இருந்திருக்கிறார்கள் பாருங்க