முன்னணி நாயகன் நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க
நடிகர் விஜய் சேதுபதி
பல வெற்றிப்படங்கள் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர். வாய்ப்புகள் வரும் நேரத்தில் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த வருடம் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வெளியாகி இருந்தது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகும் புஷ்பா 2 படத்தில் நடிக்க இருக்கிறார் என செய்திகள் வர ரசிகர்கள் ஆவலாக படத்தை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சொந்த வீடு
பின்னணி நடிகராக இருந்து இப்போது ஹீரோவாக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதிக்கு அழகிய வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டின் புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
விருமன் நிகழ்ச்சியை முடித்த கையோடு மதுரையில் பிரபல இடத்திற்கு சென்றுள்ள கார்த்தி- வீடியோவுடன் இதோ

ஆளுநர் ரவிக்கு மூக்குடைப்பு; ராஜ்பவனை விட்டு வெளியேறுக - அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளிப்பு IBC Tamilnadu

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
