மாவீரன் படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்.. உண்மையை போட்டுடைத்த சிவகார்த்திகேயன்
மாவீரன்
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார். இது இவருக்கு இரண்டாவது படமாக இருந்தாலும், சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்துவிட்டார்.
முக்கிய ரோலில் தனது குரல் மூலம் நடித்து அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றார் விஜய் சேதுபதி. படத்தின் வெற்றிக்கு விஜய் சேதுபதியின் குரலும் ஒரு முக்கிய காரணம்.
விஜய் சேதுபதி சம்பளம்
இந்நிலையில், இதற்காக விஜய் சேதுபதி ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவே இல்லையாம். தனக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம் என டப்பிங் பேசுவதற்கு முன்பே தயாரிப்பாளரிடம் கூறிவிட்டாராம் விஜய் சேதுபதி.
இந்த தகவலை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
நான்கு நாட்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்த மாவீரன்.. இத்தனை கோடியா

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
