புஷ்பா 2 படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் இவ்வளவா?
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் இருக்கும் பிஸியான ஒரு பிரபலம். அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் வில்லன் வேடம் என்றாலும் நடித்து வருகிறார்.
கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் தரமான வேடத்தில் நடித்து மக்களின் பாராட்டை பெற்றார்.
அடுத்து விஜய் சேதுபதி, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடிப்பதாக தகவல் வர மிகவும் வைரலாக பேசப்பட்டது.
அதற்கு முன்பு விஜய் சேதுபதி தெலுங்கில் செம ஹிட்டடித்த புஷ்பா 2வில் புதிய வெயிட்டான ரோலில் நடிப்பதாக செய்தி வந்தன, அதைக்கேட்டு மகிழ்ச்சியடையாத ரசிகர்களே இல்லை.
ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ரூ. 35 கோடி சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் என்ற அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
இரண்டு நாள் முடிவில் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
