விஜய் சேதுபதி குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வரும் நபர்.. யார் தெரியுமா
விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வந்த திரைப்படம் விடுதலை.
இப்படம் மாபெரும் வெற்றியை இவருக்கு பெற்று தந்துள்ளது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

மேலும் இவர் கைவசம் தற்போது ஜவான், மேரி கிருத்துமஸ், பிசாசு 2 ஆகிய படங்கள் உள்ளது.
அடுத்த ஹீரோ
இந்நிலையில், விஜய் சேதுபதி குடும்பத்தில் இருந்து விரைவில் ஹீரோ ஒருவர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க போகிறாராம்.
ஆம், விஜய் சேதுபதியின் மகன் தான் விரைவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இதற்காக முயற்சிகள் நடந்து வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவை தன்னுடைய சிந்துபாத் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. நீங்களே பாருங்க