ஹீரோவாகும் விஜய் சேதுபதி மகன்.. இயக்குனர் யார் தெரியுமா

By Kathick Nov 24, 2023 06:30 AM GMT
Report

விஜய் சேதுபதியின் மகன்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி முதன் முதலில் 'நானும் ரவுடி தான்' படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தான் அவருக்கு அறிமுக திரைப்படமாகும்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் மீண்டும் தனது தந்தையின் சிந்துபாத் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை.

ஹீரோவாகும் விஜய் சேதுபதி மகன்.. இயக்குனர் யார் தெரியுமா | Vijay Sethupathi Son First Movie To Act As Hero

இதன்பின் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை 2 படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளிவந்தது.

குட் நைட் பட நடிகைக்கு திருமணம்.. மாப்பிள்ளை இவர் தான், அழகிய ஜோடி

குட் நைட் பட நடிகைக்கு திருமணம்.. மாப்பிள்ளை இவர் தான், அழகிய ஜோடி

ஹீரோவாகும் சூர்யா 

இந்நிலையில் சூர்யா சேதுபதி தற்போது புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகும் 'Pheonix வீழான்' எனும் திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

ஹீரோவாகும் விஜய் சேதுபதி மகன்.. இயக்குனர் யார் தெரியுமா | Vijay Sethupathi Son First Movie To Act As Hero

மேலும் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இதோ அப்படத்தின் போஸ்டர்..

ஹீரோவாகும் விஜய் சேதுபதி மகன்.. இயக்குனர் யார் தெரியுமா | Vijay Sethupathi Son First Movie To Act As Hero

ஹீரோவாகும் விஜய் சேதுபதி மகன்.. இயக்குனர் யார் தெரியுமா | Vijay Sethupathi Son First Movie To Act As Hero

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US