விடுதலை 2 படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி மகன்.. ஆள் அடையாளம் தெரியாமல் எப்படி மாறிவிட்டார் பாருங்க

By Kathick Apr 20, 2023 08:30 AM GMT
Report

விடுதலை

வெற்றிமாறன் இயக்கத்தில் முதன் முறையாக கதையின் நாயகனாக சூரி நடித்து கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் விடுதலை.

விடுதலை 2 படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி மகன்.. ஆள் அடையாளம் தெரியாமல் எப்படி மாறிவிட்டார் பாருங்க | Vijay Sethupathi Son In Viduthalai Movie

இப்படத்தில் வாத்தியாராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விஜய் சேதுபதி மகன் 

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாநடித்துள்ளாராம். படப்பிடிப்பின் போது சூர்யா, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

விடுதலை 2 படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி மகன்.. ஆள் அடையாளம் தெரியாமல் எப்படி மாறிவிட்டார் பாருங்க | Vijay Sethupathi Son In Viduthalai Movie

சூர்யா ஏற்கனவே தன்னுடைய தந்தை விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த சிந்துபாத் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால், சிந்துபாத் படத்தில் பார்த்த சூர்யாவை போல் இல்லாமல் விடுதலை படத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

விடுதலை 2 படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி மகன்.. ஆள் அடையாளம் தெரியாமல் எப்படி மாறிவிட்டார் பாருங்க | Vijay Sethupathi Son In Viduthalai Movie

திடீரென ரோபோ சங்கர் மெலிந்துபோக என்ன காரணம்.. உடல்நிலை சரியில்லையா, உண்மை இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US