2 ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த விஜய் சேதுபதி திரைப்படம் திரைக்கு வருகிறது.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
விஜய் சேதுபதி
முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விடுதலை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இப்படத்தை வெங்கடா கிருஷ்ணா என்பவரை இயக்கியுள்ளார். மெகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி நடித்துள்ளார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திரைக்கு வரவிருந்தது. இப்படத்தின் ட்ரைலர் கூட வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சில காரணங்களால் திடீரென இப்படம் ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் தற்போது திரை வர தயாராகியுள்ளது. ஆம், விரைவில் இப்படம் திரையரங்கில் வெளிவரவுள்ளது.இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
படம் தோல்வியடையும் என தெரிந்தும் நடித்த அஜித்.. காரணம் தயாரிப்பாளர் தானா
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri