மீண்டும் சூப்பர் ஸ்டார் நடிகருக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி ! அதுவும் முக்கிய இயக்குநரின் இயக்கத்தில்..

By Jeeva Nov 03, 2022 08:30 AM GMT
Report

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி, இவர் தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஹீரோவாக காந்தி டாக்ஸ், மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் மைக்கல், விடுதலை, மும்பைகர், ஜவான் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

மீண்டும் சூப்பர் ஸ்டார் நடிகருக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி ! அதுவும் முக்கிய இயக்குநரின் இயக்கத்தில்.. | Vijay Sethupathi To Be Part Of Top Actor Movie

மேலும் தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டார் நடிகரின் திரைப்படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே பேட்ட, விக்ரம், சைரா நரசிம்மா ரெட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார்ஸ் உடன் விஜய் சேதுபதி நடித்திருப்பார்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி உடன் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

மீண்டும் சூப்பர் ஸ்டார் நடிகருக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி ! அதுவும் முக்கிய இயக்குநரின் இயக்கத்தில்.. | Vijay Sethupathi To Be Part Of Top Actor Movie

அச்சு அசல் சூப்பர்ஸ்டார் ரஜினி போல இருக்கும் பாகிஸ்தான் நபர்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US