பாலிவுட் டாப் நடிகையுடன் நடிகர் விஜய் சேதுபதி ! படுவைரலான புகைப்படம்
பாலிவுட் திரைப்படத்தில் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி பல மொழிகளில் செம பிஸியான நடிகராக வலம் வந்துக் கொண்டு இருக்கிறார் விஜய் சேதுபதி.
அந்த வகையில் ஹந்தியில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Merry Christmas பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் நடிகை கத்ரீனா கைஃப் அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே தற்போது விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் அப்படத்தின் காட்சிகாக தயாராகி வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவர்கள் ஒன்றாக அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த போட்டோ


வாரிசு திரைப்பட ஷூட்டிங்கில் முக்கிய நடிகர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ ! யார் யார் உள்ளனர் பாருங்க
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri