விஜய் படப்பிடிப்பில் நடக்கும் கொடுமை, அவருக்கு தெரியுமா

By Tony Oct 25, 2022 05:40 AM GMT
Report

விஜய் 

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வாரிசு படம் திரைக்கு வரவுள்ளது.

விஜய் படப்பிடிப்பில் நடக்கும் கொடுமை, அவருக்கு தெரியுமா | Vijay Shooting Spot Had Food Controversy

இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க வாரிசு படப்பிடிப்பில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

படப்பிடிப்பில் சர்ச்சை

அப்படி என்ன சம்பவம் என்றால் வாரிசு படப்பிடிப்பில் பெரிய நட்சத்திரங்களும் ஒரு சாப்பாடு, லைட்மேன் போன்ற தொழிலாளர்களுக்கு வேறு மாதிரியான சாப்பாடு என்று கொடுக்கிறார்களாம்.

விஜய் படப்பிடிப்பில் நடக்கும் கொடுமை, அவருக்கு தெரியுமா | Vijay Shooting Spot Had Food Controversy

அதிலும் அந்த சாப்பாடு நன்றாகவும் இல்லை என கூறப்படுகிறது. இதெல்லாம் விஜய் காதுக்கு சென்றதா என்பது தான் தற்போது எல்லோரும் கேட்கும் கேள்வி.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US