விஜய் டிவி நிகழ்ச்சியில் பாடல் பாடி அசத்திய நடிகர் விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வாரிசு படத்திற்கு பின் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 67.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்திற்கு ஹிமாலய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடி அசத்திய விஜய்
விஜய்யின் அன்ஸீன் வீடியோ அல்லது புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் வைரலாகும்.
[HVY6WE ]
அந்த வகையில் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் 'என்னை தாலாட்ட வருவாளா' பாடல் நடிகர் விஜய் பாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Vijay na ❤️? pic.twitter.com/qBK1ET2JVF
— . (@itz_PumA_57) October 28, 2022