ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு, 'தலைவா' என கத்திய விஜய்யின் மகன்.. வீடியோ இதோ
ஜெயிலர்
ரஜினிகாந்தின் மாஸ் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் முதல் ஷோவில் இருந்து சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் நாள் மட்டுமே உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் மாபெரும் பாக்ஸ் சாதனையை ஜெயிலர் திரைப்படம் செய்துள்ளது.
நேற்று ஜெயிலர் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க தனுஷ், திரிஷா, காளிதாஸ் ஜெயராம், கவின் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் பலரும் சென்றிருந்தனர்.
விஜய்யின் மகன்
அந்த வரிசையில் இயக்குனர் விஜய் தனது குடும்பத்துடன் ஜெயிலர் படத்தை பார்த்துள்ளார். திரையரங்கில் படத்தை பார்த்துவிட்டு காரில் வந்துகொண்டு இருக்கும் போது, ஜெயிலர் படத்தை பார்த்த மகிழ்ச்சியின் விஜய்யின் மூன்று வயது மகன் 'தலைவா' என காருக்குள் சத்தம்போட்டு கத்துகிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Director #Vijay son 3 year old #Dhruvvaa after watching #Jailer #Rajinism forever ? #ThalaivarNirandharam #Rajinified@rajinikanth @Nelsondilpkumar @sunpictures @anirudhofficial @iamvasanthravi @donechannel1 pic.twitter.com/AuGZXG9qdy
— Ramesh Bala (@rameshlaus) August 10, 2023
வாரிசு, துணிவு வசூலை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. முதல் நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
