நடிகர் விஜயகாந்த் மகனின் காதலியை பார்த்துள்ளீர்களா.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்

Vijayakanth
By Kathick 1 மாதம் முன்

நடிகர் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் கடந்த 1990ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஷண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் விஜயபிரபுக்காரனுக்கு கீர்த்தனா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நடிகர் விஜயகாந்த் மகனின் காதலியை பார்த்துள்ளீர்களா.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் | Vijay Son Shanmuga Pandian Lover Picture

ஆனால், இதுவரை திருமணம் நடக்கவில்லை. அதே போல் ஷண்முக பாண்டியனும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

விஜய்காந்த் மகனின் காதலி

ஆனால், வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தகவல் வெளியானது. இவர்கள் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஷண்முக பாண்டியன் காதலித்ததாக கூறப்படும் அந்த பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US