DMK, BJP attack செய்தாரா விஜய்?.. இதோ வீடியோ
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் விஜய். தற்போது இவர் 10-ம் மற்றும் பிளஸ்2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இருக்கிறார்.
இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் மாணவர்களிடம், "நீங்கள் தான் நாளைய வாக்காளர். நீங்க தான் இனி நல்ல தலைவர்களை தேர்ந்து எடுக்கவேண்டும்.
சமீபகாலமாக ஒரு விஷயம் நடந்து வருகிறது. அது என்னவென்றால் நமது கையை வைத்து நம்மை கண்ணை குத்துறாங்க" என்று விஜய் கூறியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள், விஜய் DMK, BJP அரசியலை தான் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் என்று கூறி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ.
Annan ippo thaan avaroda agenda ku varaaru.. ?
— Trollywood (@TrollywoodX) June 17, 2023
DMK silent attack vera.. pic.twitter.com/tPQV5CC2v4