மாணவர்கள் முன் அரசியலுக்கு அடித்தளம் போட்ட விஜய்.. தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என பேச்சு

By Kathick Jun 17, 2023 06:30 AM GMT
Report

விஜய் இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதன்மை தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்தித்து விருது மற்றும் உதவி தொகை வழங்கியுள்ளார். இந்நிலையில், மாணவர்களை சந்தித்த விஜய், படிப்பை குறித்தும், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் தன்னுடைய அரசியல் என்ட்ரி குறித்தும் நாசுக்காக பேசினார்.

மாணவர்கள் முன் அரசியலுக்கு அடித்தளம் போட்ட விஜய்.. தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என பேச்சு | Vijay Speech At Students Meet

விஜய்யின் பேச்சு

முதலில் தனது உரையை ஆரம்பித்த விஜய், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதன்மை தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின் அசுரன் படத்தில் இடம்பெற்ற 'உன்கிட்ட காடு இருந்தா எடுத்துக்குவாங்க, பணம் இருந்தா பறிச்சிறுவாங்க, ஆனா படிப்பு மட்டும் தான் நிரந்தரம்' என்ற வசனத்தையும் பேசினார். கல்விக்காக என்னுடைய பக்கத்தில் இருந்து எதாவது செய்ய வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன், அது தான் தற்போது நடைபெற்றுள்ளது.

மாணவர்கள் முன் அரசியலுக்கு அடித்தளம் போட்ட விஜய்.. தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என பேச்சு | Vijay Speech At Students Meet

மாணவ மாணவிகள் கண்டிப்பாக தலைவர்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கார், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி கண்டிப்பாக மாணவ மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

wealth is lost nothing is lost, when health is lost somthing is lost, when character is lost everthing is lost. நீங்க பணத்தை இழந்துடீங்கன்னா எதையுமே இழக்கல, ஆரோகியதை இளந்தீங்கனா எதையோ ஒன்றை இலக்குறீங்க, நல்ல குணத்தை இளந்தீங்கனா நீங்க எல்லாத்தையுமே இளந்துடுவீங்க.

மாணவர்கள் முன் அரசியலுக்கு அடித்தளம் போட்ட விஜய்.. தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என பேச்சு | Vijay Speech At Students Meet

இனி நீங்கள் வேறு வேறு ஊருக்கு சென்று படிக்க கூடிய சூழ்நிலை ஏற்படும், அப்போது உங்களுடைய குணம் மாறாமல் இருக்க வேண்டும். அடுத்தது நீங்க தான் நாளைய வாக்காளர்கள், நீங்க தான் நல்ல நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க போறீங்க. நம்ம விரல வெச்சு நம்ம கண்ணையே குத்துறது சொல்லுவாங்கள அது தான் இப்போ நடந்துகிட்டு இருக்கு. காசு வாங்கிவிட்டு ஓட்டு போடுவது.

மாணவர்கள் முன் அரசியலுக்கு அடித்தளம் போட்ட விஜய்.. தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என பேச்சு | Vijay Speech At Students Meet

இனி மாணவர்கள் ஆகிய நீங்கள் தான் உங்களுடைய தாய், தந்தையிடம் சென்று பணம் வாங்காமல் ஓட்டு போடுங்க. இறுதியாக ஒரே ஒரு கோரிக்கை, இந்த தேர்வில் வெற்றிபெறாத மாணவ, மாணவிகளையும் நீங்கள் ஊக்கவிக்க வேண்டும். அவர்களும் அடுத்தடுத்து வெற்றிபெற வேண்டும் என பேசி தனது பேச்சு நிறைவு செய்தார் விஜய்.

மாணவர்கள் முன் அரசியலுக்கு அடித்தளம் போட்ட விஜய்.. தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என பேச்சு | Vijay Speech At Students Meet

பின் மாணவர்களுக்கு விருது மற்றும் உதவி தொகை வழங்கப்பட்டது. மேலும் 600க்கு 600 மதிப்பெண்களை பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக வழங்கினார் விஜய். 

மாணவர்களுக்கு விஜய் கொடுக்கவுள்ள உதவி தொகை எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US