விமர்சனங்களை கண்டுகொள்ளாத விஜய் ! ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் அவர் அளித்த விருந்து..

By Jeeva Apr 25, 2022 11:10 AM GMT
Report

விஜய் அளித்த விருந்து 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்திக் பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்தது பீஸ்ட்.

ஆனால் அப்படம் அனைவரிடமும் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் இப்படம் பெரியளவில் வசூல் சாதனை ஏதும் நிகழ்த்தவில்லை.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் பீஸ்ட் படக்குழுவை அழைத்து சக்ஸஸ் பார்ட்டி கொடுத்துள்ளார். பூஜா ஹெக்டே, நெல்சன், அனிருத், VTV கணேஷ், சதிஷ் உள்ளிட்டோருக்கு விருந்தளித்துள்ளார் விஜய்.

அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள நெல்சன், பீஸ்ட் படத்தின் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

விமர்சனங்களை கண்டுகொள்ளாத விஜய் ! ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் அவர் அளித்த விருந்து.. | Vijay Success Party To Beast Team

விமர்சனங்களை கண்டுகொள்ளாத விஜய் ! ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் அவர் அளித்த விருந்து.. | Vijay Success Party To Beast Team

தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக இத்தனை கோடியா ! பீஸ்ட் படத்தை நெருங்கும் KGF 2..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US