தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக இத்தனை கோடியா ! பீஸ்ட் படத்தை நெருங்கும் KGF 2..

By Jeeva Apr 25, 2022 08:10 AM GMT
Report

 KGF 2 வசூல் வேட்டை

இந்திய திரையுலகமே பெரியளவில் எதிர்பார்த்த KGF 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியானது.

சென்சேஷனல் ஹிட்டான முதல் பாகத்தை தொடர்ந்து KGF படத்தின் இரண்டாம் வெளியாகி இந்திய பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அதன்படி KGF 2 திரைப்படம் உலகளவில் ரூ.1000 கோடிக்கும் வசூல் செய்துவிடும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் KGF 2 திரைப்படம் வெளியான முதல் வரத்தை விட இரண்டாவது வாரத்தில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அதன்படி தற்போது வரையில் KGF 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.70 கோடிக்கும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் KGF 2 திரைப்படத்தின் நேற்றைய 11-வது வசூலில் இதுவரை இல்லாதளவு பெரிய வசூலை குவித்துள்ளது KGF 2.

தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக இத்தனை கோடியா ! பீஸ்ட் படத்தை நெருங்கும் KGF 2.. | Kgf 2 Tn Total Collection

வலிமை பட ஒட்டுமொத்த வசூலை குறைந்த நாட்களில் முறியடித்த விஜயின் பீஸ்ட் !


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US