பிரபல நாயகியுடன் விஜய்-சூர்யா இருக்கும் இந்த கலாட்டாக போட்டோவை பார்த்துள்ளீர்களா?
விஜய்-சூர்யா
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் விஜய்-சூர்யா. அஜித்-விஜய் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுவது போல் விஜய்-சூர்யா இணைய வேண்டும் புதிய படம் வர வேண்டும் என ஏங்கும் ரசிகர்களும் உள்ளார்கள்.
ஆனால் இனி வரும் காலங்களில் அப்படி ஒரு படம் அமையுமா என்பது தெரியாது.
இவர்கள் இருவரும் இணைந்து ஃபரண்ட்ஸ் படத்தில் நடித்துள்ளார்கள், அப்படமும் நல்ல ஹிட் தான்.

அன்ஸீன் போட்டோ
தற்போது விஜய், சூர்யா, அசின் 3 பேரும் இருக்கும் ஒரு கலாட்டாவான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. முதலில் ரியல் போட்டோ என பார்த்த பிறகு தான் தெரிகிறது அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று, இருந்தாலும் பார்க்க சூப்பராக உள்ளது.
இதோ உங்களுக்காக அந்த புகைப்படம்,
Unseen pic - Suriya Vijay Asin ❤️?!! @Suriya_offl @actorvijay #Asin pic.twitter.com/szg6AA9FX1
— Thunder ツ (@Thunderbird_SFC) November 9, 2022
சினிமாவில் நடிகையாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி- என்ன படம் தெரியுமா?
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan