வாக்கு சாவடி மையத்தில் ஏற்பட்ட பதற்றம்..கையில் கட்டுடன் வாக்கு செலுத்திய விஜய்!!
தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித், தனுஷ், விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன், இளையராஜா எனப் பல பிரபலங்கள் காலையிலேயே அவர்களுது வாகை பதிவு செய்தனர்.
விஜய்
இந்நிலையில் நடிகரும், தமிழகவெற்றிக்கழகம் தலைவருமான விஜய், கையில் கட்டுடன் தனது வாக்கை செலுத்தியுள்ளார். அப்போது வாக்கு சாவடி மையத்தில் சுற்றி இருந்த அவரது ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர். இதனால் அந்த இடத்தில பதற்றம் நிலவியது.
நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தில் நடித்து வரும் நிலையில், அந்த படத்தின் ஆக்ஷன் காட்சி எடுக்கும் போது விஜய் கையில் அடிபட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Injury In Thalapathy's Hand?#தமிழகவெற்றிக்கழகம்#TheGreatestOfAllTime #TVKVijay #Leo @actorvijay pic.twitter.com/df9mvGNjAH
— Mᴜʜɪʟツ? (@MuhilThalaiva) April 19, 2024

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
