சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஜய் டெலிவிஷன் விருதின் TRP ரேட்டிங் என்ன தெரியுமா?
விஜய் டிவி என்றாலே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். அவர்கள் எந்த விஷயத்தை செய்தாலும் பெரிய அளவில் இருக்கும், அதேசமயம் ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும் இருக்கும்.
அப்படி அவர்கள் ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சி மக்களால் கொண்டாடப்பட்டது, அது என்னது விஜய் டெலிவிஷன் விருது தான்.
படு பிரம்மாண்டமாக நடந்த விஜய் டெலிவிஷன் விருது விழா கடந்த ஏப்ரல் 24ம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, அதில் மக்களுக்கு பிடித்த பிரபலங்கள் பலரும் விருது பெற்றுள்ளனர்.
Trp ரேட்டிங்
எப்போதும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் அதிகபட்ச TRP ரேட்டிங்கை பெற்றுள்ளது. ஆனால் எந்த ஒரு நிகழ்ச்சியும் பெரிய அளவில் ரேட்டிங்கில் சாதித்தது இல்லை.
தற்போது விஜய் டெலிவிஷன் விருதின் ரேட்டிங் வந்துள்ளது, 7.60 % பார்வையாளர்களை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு பாடகி ஜொனிதா காந்தி கொடுத்த போஸ்- செம வைரல்