விஜய்யின் வாரிசு பட முதல் விமர்சனம், யாரிடம் இருந்து வருகிறது தெரியுமா?- போடு வெடிய
விஜய்யின் வாரிசு
நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாக புதிய இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து நடித்து வந்தார். இப்போது தெலுங்கு பக்கம் சென்றுள்ளார், அங்கு பிரபல இயக்குனரான வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்துள்ளார்.
ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தன் ரன்னிங் டைம் 170 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகளாம், U சான்றிதழும் பெற்றுள்ளது.
வரும் ஜனவரி 11ம் தேதி ரிலீஸிற்கும் தயாராகிவிட்டது.

முதல் விமர்சனம்
வாரிசு படம் ரிலீஸிக்கு தயாராகிவிட்டது, முழு படமும் தயாராகி முதலில் நடிகர் விஜய் தான் பார்க்க இருக்கிறாராம். இன்று மாலை தனி திரையரங்கில் விஜய் படக்குழுவினருடன் பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது.
படத்தை பார்த்த பின் வாரிசு படத்திற்கு முதல் விமர்சனம் கொடுக்க உள்ளார்.

வாரிசு முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா