விஜய் - திரிஷா காதல், வெளிநாட்டில் இன்ப சுற்றுலா? ஷாக்கிங் உண்மை.. சர்ச்சைக்கு முற்றுபுள்ளி
விஜய் - திரிஷா
நடிகர் விஜய் நடிகை திரிஷா இருவரும் இணைந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளனர். மேலும் தற்போது மீண்டும் ஒரு முறை லியோ திரைப்படத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஜோடியாக நடித்துள்ளார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் - திரிஷா இருவருக்கும் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று லீக்கானது. இந்த புகைப்படம் வெளிவந்த அடுத்த நிமிடத்தில் இருந்து இருவரும் காதலிக்கிறார்கள், விரைவில் திருமணம் என பல சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டது.
சர்ச்சைக்கு முற்றுபுள்ளி
இந்நிலையில், அனைத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் லியோ படத்தில் இருந்து லீக்காகியுள்ளதாம்.
இதனால், இந்த புகைப்படத்தை பதிவு செய்தவர்களிடம் காப்பி ரைட்ஸ் அடித்துள்ளது லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ். இதன்மூலம் விஜய் - திரிஷா குறித்து பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வாலி அஜித் போல் உடல் எடையை குறைத்த அஜித்.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
