விஜய் டிவி தீனா சொந்தமாக கட்டிய பெரிய வீடு.. கிரஹப்பிரவேச போட்டோ இதோ

By Parthiban.A Mar 16, 2023 08:40 AM GMT
Report
120 Shares

தீனா

விஜய் டிவியில் காமெடியினாக அதிகம் பிரபலமான https://www.instagram.com/p/Cp1vIMOStQ4/ அதற்கு பிறகு சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்து வருகிறார். கைதி, மாஸ்டர் என பல படங்களில் அவர் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கிறார்.

மேலும் அவர் அவ்வப்போது விஜய் டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.

விஜய் டிவி தீனா சொந்தமாக கட்டிய பெரிய வீடு.. கிரஹப்பிரவேச போட்டோ இதோ | Vijay Tv Dheena House Warming Function

புது வீடு

தற்போது தீனா அவரது சொந்த ஊரில் ஒரு பெரிய வீடு கட்டி இருக்கிறார். அதன் கிரஹபிரவேசம் இன்று நடைபெற்று இருக்கிறது.

தற்போது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தீனாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.  

You May Like this Video


GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US