டிவி சீரியலில் விஜய் சேதுபதி! வைரலாகும் வீடியோ
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி தற்போது படுபிஸியான நடிகர். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என படங்கள் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானின் ஜவான் படத்தில் அவர் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி தமிழ் சின்னத்திரைக்கும் வந்துவிட்டார். ஆம்.. விஜய் சேதுபதி ஜீ தமிழில் நினைத்தாலே இனிக்கும் என்ற தொடரில் வருகிறார்.
சின்னத்திரைக்கும் வந்துட்டாரா?
தற்போது வெளியாகி இருக்கும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் ப்ரோமோவில் ஹீரோ தனது மனைவியை காப்பாற்றபோராடிக்கொண்டிருக்கிறார், அப்போது விஜய் சேதுபதியிடம் இருந்து போன் வருகிறது. அவர் தனது ரசிகர்களை அனுப்பி அவருக்கு உதவி செய்ய வைப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது.
விஜய் சேதுபதி சீரியலுக்கும் வந்துட்டாரா என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள்.
இந்த மனசு-ku தான் மக்கள் செல்வன்-nu சொல்றாங்க...!❤️? @VijaySethuOffl
— Zee Tamil (@ZeeTamil) January 25, 2023
நினைத்தாலே இனிக்கும் | திங்கள் - சனி | இரவு 7.30 மணிக்கு.#NinaithaleInikkum #Bommi #Siddharth #Swathi #Anand #Zeetamil #Zeetamilpromo #promo pic.twitter.com/ZPL4qhQfQt
சம்பளம் எப்போ வரும்னு தெரியல.. பிக் பாஸில் இருந்து வந்ததும் மைனாவின் முதல் வீடியோ