விஜய் டிவி பாலாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ

By Kathick Aug 02, 2022 05:30 AM GMT
Report
210 Shares

KPY பாலா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் KPY பாலா.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ், குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளில் வந்து நம்மை சிரிக்க வைத்துள்ளார்.

விஜய் டிவி பாலாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ | Vijay Tv Kpy Bala Mother Photo

இவர் கலாய்க்கும் விதத்திற்கும், இவருடைய கவுண்டர் நகைச்சுவைக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் ஜூங்கா, தும்பா, பிரிண்ட்ஷிப் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா அம்மாவின் புகைப்படம்

இந்நிலையில், எப்போது திரையில் தோன்றினாலும் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் KPY பாலா அம்மாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US