விஜய் டிவி சீரியல் நடிகை கண்ணீருடன் புகார்.. தவறான லிங்க் மூலம் மார்பிங் போட்டோ லீக்

By Parthiban.A Sep 25, 2022 10:00 AM GMT
Report

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பாப்புலர் ஆனவர் லட்சுமி வாசுதேவன்.

கண்ணீருடன் புகார்

லட்சுமி தற்போது முத்தழகு என்ற தொடரில் நடித்து வருகிறார். அதில் அவர் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை லட்சுமி வாசுதேவன் தனது வாட்சப் காண்டாக்ட்களுக்கு தனது தவறான மார்பிங் போட்டோக்களை சிலர் அனுப்பி வருவதாக கண்ணீருடன் புகார் அளித்து இருக்கிறார்.

விஜய் டிவி சீரியல் நடிகை கண்ணீருடன் புகார்.. தவறான லிங்க் மூலம் மார்பிங் போட்டோ லீக் | Vijay Tv Lakshmi Vasudevan Complaint Morphed Photo

நடந்தது எப்படி?

"போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. 5 லட்சம் பர்சனல் லோன், கிப்ட் என எதோ அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை க்ளிக் செய்ததும் ஒரு ஆப் டவுன்லோட் ஆனது. அடுத்த நிமிடமே போன் ஹேக் ஆகிவிட்டது. "

"அதன் பின் 5000 லோன் வாங்கி இருக்கிறீர்கள் என சொல்லி மெசேஜ்கள் மற்றும் அழைப்புகள் வந்தது. அதனை தொடர்ந்து அது ஆபாச அழைப்புகளாக மாறியது. தற்போது என் காண்டாக்ட்களில் இருப்பவர்களுக்கு எனது தவறான மார்பிங் போட்டோக்களை அனுப்பி இருக்கிறார்கள், வேறொரு நம்பரில் இருந்து இதை செய்கிறார்கள்."

"இது பற்றி சைபர் crimeல் புகார் அளித்து இருக்கிறேன். இது பற்றி மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் வீடியோ வெளியிடுகிறேன்" என அவர் தெரிவித்து இருக்கிறார். 

 

நடிகர் கருணாஸ் மொத்த குடும்பத்தையும் பார்த்திருக்கிறீர்களா? மகன், மகள் எல்லோரும் இருக்கும் போட்டோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US