நடிகர் கருணாஸ் மொத்த குடும்பத்தையும் பார்த்திருக்கிறீர்களா? மகன், மகள் எல்லோரும் இருக்கும் போட்டோ
கருணாஸ்
நடிகர் கருணாஸ் காமெடியனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து இருக்கிறார். அவர் தற்போது குணச்சித்திர நடிகராக பல படங்களில் சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் கார்த்தியின் விருமன் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.
கருணாஸ் மனைவி கிரேஸ் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி 3ல் போட்டியாளராக கலந்துகொண்ட அவர் பைனல் வரை முன்னேறினார். இருப்பினும் டைட்டில் ஜெயிக்கவில்லை.
கருணாஸின் மகன் கென் கருணாஸ் தனுஷின் அசுரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு அவர் தற்போது பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். தற்போது அவர் தனுஷின் வாத்தி படத்தில் நடித்து இருப்பதாக தெரிகிறது.
குடும்ப போட்டோ
தற்போது கருணாஸ் தனது மொத்த குடும்பமும் மறைந்த பாடகர் எஸ்பிபி உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
இதோ
நடிகர் சியான் விக்ரமின் தந்தை யார் தெரியுமா, அவரும் ஒரு நடிகரா?- விஜய்யுடன் இந்த படங்களில் நடித்துள்ளாரா, போட்டோ இதோ