பிரபல கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்துள்ள காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர்

By Yathrika Jan 18, 2023 12:00 AM GMT
Report

காற்றுக்கென்ன வேலி

விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களை கவரும் வண்ணம் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அதில் ஒன்று தான் காற்றுக்கென்ன வேலி, இந்த தொடர் கல்லூரி, காதல், குடும்பம் என்ற கதைக்களத்தோடு ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் முதலில் சூர்யா மற்றும் பிரியங்கா ஜோடியாக முதலில் நடித்தார்கள். பின் சூர்யா தொடரில் இருந்து வெளியாக சுவாமிநாதன் என்பவர் நடிக்க தொடங்கினார்.

இப்போதும் இவரும், பிரியங்காவும் ஜோடி சேர்ந்து நடிக்கும் காட்சிகள் அனைத்தும் இப்போதும் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அவர்களை வைத்து நிறைய ரொமான்டிக் வீடியோக்கள் உருவாகி இன்ஸ்டாவில் வைரலாகின்றன.

பிரபல கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்துள்ள காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் | Vijay Tv Serial Actor Met Popular Cricketer

நடிகர் மற்றும் கிரிக்கெட் வீரர்

காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் சுவாமிநாதன் தமிழை தாண்டி தெலுங்கிலும் ஒரு தொடர் நடித்து வருகிறார். அண்மையில் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினை சந்திக்க அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்புகைப்படத்தை தனது இன்ஸ்டாவிலும் பகிர ரசிகர்கள் அதிகம் வைரலாக்கி வருகிறார்கள்.

பிரபல கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்துள்ள காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் | Vijay Tv Serial Actor Met Popular Cricketer

பழம்பெரும் நடிகர் முத்துராமன் அவர்களின் மகன் யார் தெரியுமா?- அவரும் ஒரு டாப் நடிகரா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US