சுத்தமாக மேக்கப் இல்லாமல் மக்களோடு மக்களாக சுற்றும் விஜய் டிவி சீரியல் நாயகி- யார் தெரியுமா?
விஜய் டிவி
தமிழ் சின்னத்திரையில் இருக்கும் நாயகிகளில் டாப் 10 நடிகைகளை எடுத்தால் அதில் விஜய் டிவி நாயகிகள் அதிகம் வருவார்கள். அந்த அளவிற்கு இந்த தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகிகள் உள்ளார்கள்.
அப்படி விஜய் டிவி நாயகியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அவர் சுத்தமாக மேக்கப் எதுவும் இல்லாமல் சாதாரணமாக மக்களோடு மக்களாக தமிழகத்தில் பல இடங்களை சுற்றிப்பார்த்து வருகிறார்.
அவர் வேறுயாரும் இல்லை சிறகடிக்க ஆசை நாயகி கோமதி பிரியா தான்.
சீரியல்களில் நடிக்க மேக்கப்புடன் வலம் வரும் இவர் வெளியே செல்லும் போது சுத்தமாக மேக்கப் போடுவது இல்லை.
அண்மையில் இவர், திருச்சந்தூர் சென்ற புகைப்படங்களை வெளியிட்டிருந்த கோமதி பிரியா தற்போது கடலூர் சிதம்பரம் பகுதியில் உள்ள மங்கிரோவ் காடுகளை சுற்றிப்பார்க்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் உள்ளார்.
பிரபல இயக்குனர் நெல்சனின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- அழகிய ஜோடி