கடும் வருத்தத்தில் விஜய் டிவி சீரியல் ரசிகர்கள்- காரணம் என்ன தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் மக்களை கவரும் வண்ணம் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அதில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 தொடர்கள் எல்லாம் TRPயின் ஹிட் லிஸ்டில் உள்ளன.
விஜய் விருது விழா
விஜய்யில் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது விழா நடைபெற்றது. அதில் Fiction-Non Fiction என்று இரண்டு வகையில் விருதுகள் கொடுக்கப்பட்டன.
விருது கொடுக்கப்பட்டதில் ரசிகர்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் சில கருத்துக்கள் உள்ளன, விஜய் தொலைக்காட்சியும் எந்த அடிப்படையில் விருதுகள் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
வருத்தத்தில் முக்கிய தொடர் ரசிகர்கள்
காற்றுக்கென்ன வேலி தொடர் இளைஞர்களை கவர்ந்த ஒரு தொடர். இந்த தொடருக்கு விருது விழாவில் ஒரு விருது கூட கிடைக்கவில்லை, இது தொடர் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இதில் மரகதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகையும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை ஷகீலாவின் மகள் மிலா- வைரல் போட்டோ ஷுட், ஆனால்?