விஜய் டிவி நிகழ்ச்சிகளின் நேரம் மாற்றம்- இத்தனை நிகழ்ச்சிகளின் நேரம் மாற்றமா?
தமிழகத்தில் தொலைக்காட்சிகளில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட டிவிக்களில் ஒன்று விஜய்.
இதில் இளைஞர்களை கவரும் வண்ணம் நிறைய ஷோக்கள் வந்தன, அதில் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.
அதிரடி நேரம் மாற்றம்
இப்போது விஜய்யில் சீரியல்களை தாண்டி ஹிட்டாக ஓடிக் கொண்டிருப்பது நிகழ்ச்சிகள் தான். பாடல், இசை, சமையல் என நிறைய ஹிட் நிகழ்ச்சிகள் இருக்கின்றன.
அதன் வார இறுதி நேரம் மாற்றம் நடந்துள்ளது.
எந்தெந்த நிகழ்ச்சியின் நேரம் மாற்றம் முழு விவரம்
சூப்பர் சிங்கர்
சனிக்கிழமை- 6.30 மணி ஞாயிற்றுக்கிழமை- 6 மணி
ஸ்டார்ட் மியூசிக்
ஞாயிற்றுக்கிழமை- 7.30 மணி
குக் வித் கோமாளி
சனிக்கிழமை- இரவு 9.30 மணி ஞாயிற்றுக்கிழமை- இரவு 9 மணி
புற்றுநோயால் மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் மனைவி போட்ட எமோஷ்னல் பதிவு- வருந்தும் ரசிகர்கள்